உணவின் நிலை

தமிழை தேடும் பயணம் தொடர்கிறேன் எனது நான்காம் பதிப்பு- உணவின் நிலை ஆன்மா – உடல் இரண்டிற்கும் பின் உழவு – உணவு ஒரு உயிர்வாழ நீர், உணவு இன்றியமையாத ஒன்று. உணவின் முக்கியத்துவம் அறிந்திலார் எவரும் இலர் போர் முனையிலும் சரி, இன்பத்தின் உச்சியிலும் சரி உணவு உயர்வு. உணவின் முதல் அங்கம் உழவு சுழன்றும்எர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை உலகம் முன்னேறினாலும் உழவுக்கு பின்னே; துயரபட்டாலும் உழவே தலைத்தொழில் உழவு, … More உணவின் நிலை

புத்தகம்

தமிழை தேடும் பயணம் தொடர்கிறேன் எனது மூன்றாம் பதிப்பு – புத்தகம் எழுத்துகளில் அடங்கும் கருத்துக்கள் – புத்தகம் சிறு வயது – படிப்பது என்பது சலித்துக்கொள்ளும் வயது எனக்கும் அந்த நிலை தான் வாசிப்பில் கஞ்சனாக இருந்தேன் பள்ளி பருவத்தில் நூலகம் பற்றி அறிந்திருக்கவில்லை என்னுடய கல்லூரி காலங்களில் தான் நூலகம் எதற்கு என்பதை உணர்ந்தேன் திரு.வெ.இறையன்பு அ.இ.ப வாயிலாக எழுத்தின் தொகுப்பு சொல், சொல்லின் தொகுப்பு வாக்கியம், வாக்கியத்தின் தொகுப்பு புத்தகம். பாட புத்தகத்தை … More புத்தகம்

திண்ணை எங்கே???

தமிழ் என்னும் சொல் சொல்லும் போது, முடியும் ‘ழ்’ நாவை இனிப்படய செய்கிறது. எனது இரண்டாம் பதிப்பு – திண்ணை எங்கே??? மானுடம் ஜனனித்து வளர்ந்து முன்னேறி இன்று இறுதியாக தான் தான் ஆறறிவு என்று தன்னை தானே போற்றிக்கொண்டு இயந்திரமாக்கள் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான் தமிழ் தோன்றிய காலத்திலிருந்து கட்டமைப்புகளின் அங்கங்கள் படிப்படியாக உயர்ந்து வியத்தகு அமைப்பினை வளர்த்து வந்தன. அதற்க்கு சான்று பல அவற்றில் சில – தி௫ச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள கரிகால சோழனின் கல்லணை – … More திண்ணை எங்கே???

யார் பாரதி ! ! !

யார் பாரதி ! ! ! இவன் தான் பாரதி என்று சொல்லதகு கண்களில் கம்பீரமும், மீசையின் மிரட்டலும் அடையாளம் காட்டுகிறது. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்தசாரதி கோயிலில் நடந்த நிகழ்வின் முடிவாக சமாதானத்தை அறிவித்து சென்றான் பாரதி. ஆம் இன்றய தினம் பாரதி இப்பூவுலகைவிட்டு தமிழன்னையை சரணடைந்தான். ஏனோ அவன் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் கலங்கும் கண்ணமா எனது குலதெய்வம் – பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் … More யார் பாரதி ! ! !