வெகுமதி – பணத்திற்கு

தமிழை தேடும் பயணம் தொடர்கிறேன்… எனது ஆறாம் பதிப்பு -> வெகுமதி – பணத்திற்கு பணம் அச்சடிக்கப்பட்ட ஆயுதம்… ஒரு புறம் உலகம் இயற்கையால் சுழன்றாலும் மறுபுறம் பணத்தால் இயங்குகின்றது என்பது பரவலான கருத்து பண்டமாற்று முறை முற்றிலும் அழிந்ததற்கு காரணம் அச்சடிக்கப்பெற்று மதிப்புக்கூட்டப்பட்ட காகிதம். பணத்தின் உருவம் மாறிக்கொண்டுவரும் சூழ்நிலையில் அதன் மதிப்பு சரிவை கண்டதில்லை – பழமையிலும், கந்தலானாலும் அதன் தன்மை முன்னிலை யாசிப்பவரையும் அவமதிப்பதில்லை தூற்றுபவரையும் அலட்சியப்படுத்துவதில்லை, சிறு காகிதம் மனிதனை களிப்பில் … More வெகுமதி – பணத்திற்கு

எழுத்து

எழுதப்படும் எழுத்துக்களின் வேர் எழுதுகோலின் மையத்திலும், வாசிப்பின் உச்சத்திலும் உள்ளது … இவண் து ச சதீஸ்வரன்