என்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி … II

என்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி விடிந்த பெங்களூரு மறுநாள் ஒரு நாள் கழிந்த நிலையில்  வெளிப்புறத்தில் சடசடவென சத்தம் செவியை முட்ட பெரும்பாலானோர் தங்கள் அலுவுலகத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்தியாவின் சிலிகான் வேலே (silicon valley) என கூறப்படும் இடம் இன்று காடுகள் அழித்து கட்டடங்கள் பரப்பி வருகிறது காரணம் இருப்பிடத்தை விட மக்கள் தொகை அதிகம். மாரத்தஹள்ளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் ஐந்து வருடங்களுக்கு முன்பு காடுகளாக இருந்த இடம் அன்பு அலுவுலத்திற்கு … More என்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி … II

என்னுடைய முதல் குட்டி கதை I

என்னுடைய முதல் குட்டி கதை தொழில்நுட்பம் – விவசாயம் இரண்டிற்கும் பந்தமான ஒரு அணு பயணித்து கொண்டிருந்தது தன் சுவாசத்தை விட்டு மதுரையிலுருந்து சக்கரம் சாலையில் சண்டையிட்டு ஓர் இடத்தில நின்றுகொண்டிருந்தது மெதுவாக கண்களை திறந்து பார்த்து இமையின் காட்சி மூளைக்கு செல்லும் தருணத்தில் திண்டுக்கல், கரூர், சேலம், கிருஷ்ணகிரி என நான்கு திருப்புமுனைகளை தாண்டி ஓசூரை வந்தடைந்தது, அதிகாலை குளிர்ந்து காற்று முடியை வார தன் கைகளை கொண்டு கண்களை கசக்கி தமிழகத்தின் எல்லையை பார்த்தான் … More என்னுடைய முதல் குட்டி கதை I

இந்தியாவின் முதுகெலும்பு கிராமம்

இந்தியாவின் முதுகெலும்பு கிராமம் இந்தியாவின் உயிர் மூச்சு என்பது தகும் திசைகள் நாளிரெண்டு , திரவியம் நான்கு, ஆறுகள் பல செழிக்கும் நம் நாடு…

சிறு(பெறு)தானியங்கள்

தமிழை தேடும் பயணம் தொடர்கிறேன் எனது ஒன்பதாம் பாதிப்பு ஆன்மா – உடல் இரண்டிற்கு பின் உணவு – உழவு இன்றியமையாத ஒன்று நாம் உண்ணும் உணவில் சிறுதானியம் பெரும்பங்கு வகிக்க வேண்டும் அனால் இன்று சிறுதானியங்களை காண்பதறிது சிறுதானியத்தின் பற்றா குறையால் நாம் ஒரு உயிர் இனத்தையே அழித்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ஆம், சிட்டுக்குருவி இனம்,. சிட்டுக்குருவி இனம் அலைபேசியின் கதிவீச்சால் அழிந்து வருகிறது என்று நாம் கருதிக்கொண்டிருக்கிறோம் . அது … More சிறு(பெறு)தானியங்கள்

கரும வீரன்

எனது எட்டாம் பதிப்பு பொன்னை, மண்ணை வென்று முடிப்பவன் கடமை வீரனே, அந்த பொண்ணை ஒரு நாள் மண்ணாய் பார்ப்பவன் கரும வீரனே அது திரு .கு. காமராசர் 15 ஜூலை 1903 ல் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து இன்றளவும் பேசப்படும் பெருந்தலைவர் ‘ மக்களோட காசு பணத்தை நெருப்பு மாதிரி பாக்கணும், உனக்கும் எனக்கும் அவங்க பணத்துல கை வைக்க உரிமை இல்ல” என்று மனதால் உண்மை பேசிய தலைவர் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து பல … More கரும வீரன்

குப்(பை )

தமிழை தேடும் பயணம் தொடர்கிறேன் எனது ஏழாம் பதிப்பு குப்(பை ) நம் நாடு மக்கள் தொகையில் பெருகி வரும் நிலையில் குப்பைகளின் அளவும் அதிகரித்து கொண்டே வருகிறது நம்மால் சேகரிக்கப்படும் குப்பையே நாளை நமக்கு உணவாக மாறுகிறது, மாற்றப்படுவது நம் கையில் உள்ளது. ஆம், உழவின் உரம் மூலமாக உரம் என்பதில் ஓர் உண்மை நம்மால் எறியப்படும் கழிவுகளே,. உலகில் நாம் எந்த எல்லைக்கு சென்றாலும் உழவு மட்டுமே இறுதியான ஒன்று உழவின் உம்மி கழிவு … More குப்(பை )