பறவை எனும் மனிதன்

பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை.. நானும் ஒரு பறவைதான் நிரந்தரம் என்பதையே அசோகௌரியமாக கருதும் பறவை இனி நான் தங்கபோகும் கிளைகளில் அருமையான அன்பின் கனிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்   ஆனால் அடுத்த நொடி ஒலிதுவைதிருக்கும் ஆச்சிரியங்கள் இவ்வுலகில் ஏராளம் … ஆச்சிரியம் நிறைந்த இவ்வுலதின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்…