தமிழ் வரி வழி பயணம்…
June 3, 2017
தமிழ் என்னும் சொல் உலகம் உயிர்பெற்ற காலத்திலிருந்து இன்றளவும் சுவாசிக்கபடும் மொழி… எட்டு திக்கும் காற்றில் பரவி கிடக்கும் மொழி, அவ்வுயிரில் என் ஓரணுவும் பங்கு கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். பல மாதங்களுக்கு பின் என்னுடைய தமிழ் வரி வழி பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன் என்பதில் ஆனந்தம். எனினும் அதில் நான் தேறியவன் அல்ல, கொஞ்சம் இருந்தாலும் – அதிகம் வாசித்து பழக்கம் இல்லை, இவ்விரண்டையும் இனி கடைபிடிப்பேன். தகவல் தொழில்நுட்ப ஆதிக்கம் நிறைந்த காலத்தில், ஆங்கிலம் பேசுபவனையே … More தமிழ் வரி வழி பயணம்…