கௌரி லங்கேஷ்

நாளைய சரித்திரத்தை இன்றே எழுதிக்கொண்டிருந்த கௌரி லங்கேஷ் எனும் சகாப்தம் நம்மை விட்டு பிரித்தனுப்ப பட்டார், மக்களின் குரலை உயர்த்தும் அனைவர்க்கும் கொடுக்கப்படும் பரிசு இதுவோ ! இதழியலில் உள்ள அற்புதம் “இதழை விட்டு எழுத்தாணியை தொட்டு மக்களின் செவியில் புகுத்தும் விஷயங்கள்”, நாட்டில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே.  

ஆசிரியர் தினம்

தன் வாழ்நாளில் ஆயிரம் கரங்களை உயர்த்தி ஆசி வழங்கும் ஆசானுக்கு பணிவுடன் எமது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சுயநலமற்ற மனிதன் இல்லை இவ்வுலகில் அம்மா , அப்பா, ஆசான் தவிர…. #chathishutter #chathishsathiam #TeachersDay #TuesdayThoughts