அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்

அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு  நோக்கிய பயணம் : அர்ஷிய அவர்களை வாசக சாலை கூட்டம் ஒன்றில் சந்தித்தேன். அது ஏழரை பங்காளி வகையறாவை பற்றிய சிறு கலந்துரையாடல். வாசக பார்வையிலிருந்து அதன் நிறை குறைகளை பகிர்ந்துக்கொண்டனர். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இரண்டையும் சமமாக பாவித்து மேடையில் மென்மையான, அவர்க்குறிய சிறு புன்னகையில் பதிலாளித்தார். கூட்டம் கலைந்தது நானும் அவ்விடத்தை கடந்தேன். பின்னொரு நாள் சமூகவலைத்தளத்தில் ஃப்ரெண்ட் ரெகுஎஸ்ட் அளித்தேன் உடனே ஏற்றுக்கொண்ட கனத்தில்  “நட்பிற்க்கு நன்றி” … More அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்