அறிமுகம்

என் நாமம் து.ச.சதீஸ்வரன், தமிழ் எழுத்துகளின் மீது நான் கொண்ட நேசம் என்னை எழுத தூண்டியது. எழுதப்படும் எழுத்துக்களின் வேர் எழுதுகோலின் மையத்திலும், வாசிப்பின் உச்சத்திலும் உள்ளது. புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு. இது எனது முதற்படிகள், கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு. கற்றுக்கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னுள் ஏற்படும் மாற்றம் எழுத்துக்களில் பொறிப்பேன்…

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்” என்றான் பாரதி