கௌரி லங்கேஷ்

நாளைய சரித்திரத்தை இன்றே எழுதிக்கொண்டிருந்த கௌரி லங்கேஷ் எனும் சகாப்தம் நம்மை விட்டு பிரித்தனுப்ப பட்டார், மக்களின் குரலை உயர்த்தும் அனைவர்க்கும் கொடுக்கப்படும் பரிசு இதுவோ ! இதழியலில் உள்ள அற்புதம் “இதழை விட்டு எழுத்தாணியை தொட்டு மக்களின் செவியில் புகுத்தும் விஷயங்கள்”, நாட்டில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே.   Advertisements