முயல்

முயன்றால் முடியா ஏதும் இல்லை முயற்சியின் விளிம்பில் நின்று – அன்று வெற்றியின் எல்லை காண்போம்   Advertisements

திண்ணை எங்கே???

தமிழ் என்னும் சொல் சொல்லும் போது, முடியும் ‘ழ்’ நாவை இனிப்படய செய்கிறது. எனது இரண்டாம் பதிப்பு – திண்ணை எங்கே??? மானுடம் ஜனனித்து வளர்ந்து முன்னேறி இன்று இறுதியாக தான் தான் ஆறறிவு என்று தன்னை தானே போற்றிக்கொண்டு இயந்திரமாக்கள் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான் தமிழ் தோன்றிய காலத்திலிருந்து கட்டமைப்புகளின் அங்கங்கள் படிப்படியாக உயர்ந்து வியத்தகு அமைப்பினை வளர்த்து வந்தன. அதற்க்கு சான்று பல அவற்றில் சில – தி௫ச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள கரிகால சோழனின் கல்லணை – … More திண்ணை எங்கே???