அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்

அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு  நோக்கிய பயணம் : அர்ஷிய அவர்களை வாசக சாலை கூட்டம் ஒன்றில் சந்தித்தேன். அது ஏழரை பங்காளி வகையறாவை பற்றிய சிறு கலந்துரையாடல். வாசக பார்வையிலிருந்து அதன் நிறை குறைகளை பகிர்ந்துக்கொண்டனர். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இரண்டையும் சமமாக பாவித்து மேடையில் மென்மையான, அவர்க்குறிய சிறு புன்னகையில் பதிலாளித்தார். கூட்டம் கலைந்தது நானும் அவ்விடத்தை கடந்தேன். பின்னொரு நாள் சமூகவலைத்தளத்தில் ஃப்ரெண்ட் ரெகுஎஸ்ட் அளித்தேன் உடனே ஏற்றுக்கொண்ட கனத்தில்  “நட்பிற்க்கு நன்றி” … More அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்

பறவை எனும் மனிதன்

பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை.. நானும் ஒரு பறவைதான் நிரந்தரம் என்பதையே அசோகௌரியமாக கருதும் பறவை இனி நான் தங்கபோகும் கிளைகளில் அருமையான அன்பின் கனிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்   ஆனால் அடுத்த நொடி ஒலிதுவைதிருக்கும் ஆச்சிரியங்கள் இவ்வுலகில் ஏராளம் … ஆச்சிரியம் நிறைந்த இவ்வுலதின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்…    

இந்தியாவின் முதுகெலும்பு கிராமம்

இந்தியாவின் முதுகெலும்பு கிராமம் இந்தியாவின் உயிர் மூச்சு என்பது தகும் திசைகள் நாளிரெண்டு , திரவியம் நான்கு, ஆறுகள் பல செழிக்கும் நம் நாடு…

சிறு(பெறு)தானியங்கள்

தமிழை தேடும் பயணம் தொடர்கிறேன் எனது ஒன்பதாம் பாதிப்பு ஆன்மா – உடல் இரண்டிற்கு பின் உணவு – உழவு இன்றியமையாத ஒன்று நாம் உண்ணும் உணவில் சிறுதானியம் பெரும்பங்கு வகிக்க வேண்டும் அனால் இன்று சிறுதானியங்களை காண்பதறிது சிறுதானியத்தின் பற்றா குறையால் நாம் ஒரு உயிர் இனத்தையே அழித்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ஆம், சிட்டுக்குருவி இனம்,. சிட்டுக்குருவி இனம் அலைபேசியின் கதிவீச்சால் அழிந்து வருகிறது என்று நாம் கருதிக்கொண்டிருக்கிறோம் . அது … More சிறு(பெறு)தானியங்கள்

கரும வீரன்

எனது எட்டாம் பதிப்பு பொன்னை, மண்ணை வென்று முடிப்பவன் கடமை வீரனே, அந்த பொண்ணை ஒரு நாள் மண்ணாய் பார்ப்பவன் கரும வீரனே அது திரு .கு. காமராசர் 15 ஜூலை 1903 ல் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து இன்றளவும் பேசப்படும் பெருந்தலைவர் ‘ மக்களோட காசு பணத்தை நெருப்பு மாதிரி பாக்கணும், உனக்கும் எனக்கும் அவங்க பணத்துல கை வைக்க உரிமை இல்ல” என்று மனதால் உண்மை பேசிய தலைவர் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து பல … More கரும வீரன்

குப்(பை )

தமிழை தேடும் பயணம் தொடர்கிறேன் எனது ஏழாம் பதிப்பு குப்(பை ) நம் நாடு மக்கள் தொகையில் பெருகி வரும் நிலையில் குப்பைகளின் அளவும் அதிகரித்து கொண்டே வருகிறது நம்மால் சேகரிக்கப்படும் குப்பையே நாளை நமக்கு உணவாக மாறுகிறது, மாற்றப்படுவது நம் கையில் உள்ளது. ஆம், உழவின் உரம் மூலமாக உரம் என்பதில் ஓர் உண்மை நம்மால் எறியப்படும் கழிவுகளே,. உலகில் நாம் எந்த எல்லைக்கு சென்றாலும் உழவு மட்டுமே இறுதியான ஒன்று உழவின் உம்மி கழிவு … More குப்(பை )

வெகுமதி – பணத்திற்கு

தமிழை தேடும் பயணம் தொடர்கிறேன்… எனது ஆறாம் பதிப்பு -> வெகுமதி – பணத்திற்கு பணம் அச்சடிக்கப்பட்ட ஆயுதம்… ஒரு புறம் உலகம் இயற்கையால் சுழன்றாலும் மறுபுறம் பணத்தால் இயங்குகின்றது என்பது பரவலான கருத்து பண்டமாற்று முறை முற்றிலும் அழிந்ததற்கு காரணம் அச்சடிக்கப்பெற்று மதிப்புக்கூட்டப்பட்ட காகிதம். பணத்தின் உருவம் மாறிக்கொண்டுவரும் சூழ்நிலையில் அதன் மதிப்பு சரிவை கண்டதில்லை – பழமையிலும், கந்தலானாலும் அதன் தன்மை முன்னிலை யாசிப்பவரையும் அவமதிப்பதில்லை தூற்றுபவரையும் அலட்சியப்படுத்துவதில்லை, சிறு காகிதம் மனிதனை களிப்பில் … More வெகுமதி – பணத்திற்கு

எழுத்து

எழுதப்படும் எழுத்துக்களின் வேர் எழுதுகோலின் மையத்திலும், வாசிப்பின் உச்சத்திலும் உள்ளது … இவண் து ச சதீஸ்வரன்

கல்(வி)யின் சரிவு

தமிழை தேடும் பயணம் தொடர்கிறேன்… எனது ஐந்தாம் பதிப்பு – கல்(வி)யின் சரிவு கல்வியின் சரிவு என நான் இங்கு குறிப்பிடுவது முறையான வேலையில்லா திண்டாட்டங்களின் நிலை இன்று கல்வி பொதுவுடைமையாக்கபட்டிருக்கலாம், ஆனால் எந்தவொரு பொருளுக்கும் தரம் அவசியமான ஒன்று. கல்வி தரத்தின் நிலை நாம் அறிந்ததே வேதங்கள் தொடங்கபெற்ற காலத்தில் குருகுலக்கல்வி முறையின் சிறப்பு அறிந்திலார் இலர். நாம் இன்று கற்கும் கல்வியின் முறை மாற்றம் அடைந்துவிட்டன என்பதை விட அமீபாவை போல தன் உருவம், … More கல்(வி)யின் சரிவு

உணவின் நிலை

தமிழை தேடும் பயணம் தொடர்கிறேன் எனது நான்காம் பதிப்பு- உணவின் நிலை ஆன்மா – உடல் இரண்டிற்கும் பின் உழவு – உணவு ஒரு உயிர்வாழ நீர், உணவு இன்றியமையாத ஒன்று. உணவின் முக்கியத்துவம் அறிந்திலார் எவரும் இலர் போர் முனையிலும் சரி, இன்பத்தின் உச்சியிலும் சரி உணவு உயர்வு. உணவின் முதல் அங்கம் உழவு சுழன்றும்எர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை உலகம் முன்னேறினாலும் உழவுக்கு பின்னே; துயரபட்டாலும் உழவே தலைத்தொழில் உழவு, … More உணவின் நிலை