மஞ்சுவிரட்டி
January 20, 2017
உலக பிறப்பிற்கு முதன்மை வகுத்த தமிழ் இனத்தின் அடையாளம் வேரறுக்க முடியா காளைப்போர். தமிழரின் குருதியில் கலந்திருக்கும் கலாச்சாரத்தை வீழ்ப்பதா !!! மரபு வழி காத்து வீர தழுவலோடு வாழ்ந்து வரும் நம்மிடம் இருந்து அடையாளத்தை பறிப்பதற்கு நீர் யார் ??? மரபுகளே இனத்தின் அங்கம். தமிழ் இனத்தின் அங்கத்தை அழிக்க எண்ணி சிங்கங்களை சீண்டியிருக்கிறது பீட்டா. முதல் நாகரீக மனிதனின் நாகரீகத்தை அழிப்பதென்பது இயலாத ஒன்று. தமிழன் யுத்தம் இல்லா காலங்களில் தன் யுத்த மரபுகளை … More மஞ்சுவிரட்டி